×

மின்தேவை புதிய உச்சம் 20,830 மெகாவாட் பயன்பாடு: தமிழ்நாடு மின்சார வாரியம்

சென்னை: தமிழ்நாட்டில் மின்தேவை 20,830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்ப அலை நிலவிய நிலையில் மின்தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

The post மின்தேவை புதிய உச்சம் 20,830 மெகாவாட் பயன்பாடு: தமிழ்நாடு மின்சார வாரியம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Electricity Board ,Chennai ,Tamil Nadu ,
× RELATED வாட்ஸ் அப்பிலும் இனி மின் கட்டணம் செலுத்தலாம்